Thursday, October 28, 2010

பதிவுலகின் திருடர்கள் , கருங்காலிகள் பற்றி தொடர்


    பதிவுலகின் திருடர்கள் , கருங்காலிகள் பற்றி வாரம் வாரம் ஒரு தொடர் எழுத முனைந்துள்ளேன் என்னுடைய அனுபவத்தில் பதிவுலகில் நல்லவன் போல காட்டிகொண்டிருக்கும் மோசடிமன்னர்களை பற்றி எழுதுகிறேன் ஆணித்தனமான ஆதாரங்களுடன் மட்டும்.

பதிவை வைத்து நாம் பலரின் மேல் நல மரியாதை வைக்கிறோம் முகம் தெரியாமல் , பழகாமல் கூட , அதில் ஒரு சிலர் அத்தகைய மரியாதைக்கு உரியவர்கள் அல்ல .அந்த ஒரு சிலர் பற்றிய தொடர் .முகம் காணாமல் பலர் பதிவுலகின் மூலம் பரிச்சயமாகி பல உதவிகள் செய்து வருகின்றனர் அவர்கள் எல்லாம் இறைவன் கொடுத்த அருள் நமக்கு , அத்தகையவர்கக்ளின் ஊடே உள்ள கறுப்பாடுகள் பதிவுலக அரசியல் , தனக்கு வேண்டியவர்களை வளர்த்து விட்டு மற்றவர்களை மிதிக்கும் மற்றும் புதியவர்களை வளரவிடாமல் நசுக்கும் ஒரு சில கருங்காலிகளின் சுய முகத்தை துகிலுரிக்கும் தொடர் , உங்களின் அனுபவங்களை மெயில் மூலம் அனுப்புங்கள் உங்களின் பெயர் பிரசுரிக்கபடமாட்டது , உங்களுக்கு பதிப்பு ஏற்படாத வகையில் வெளியிடப்படும் எனபது நிச்சயம் .இது யாரையும் புண்படுத்த அல்ல ..உண்மையான பதிவர்களை பாராட்டி போலிகளை துகிளுரிக்கமட்டுமே .குறிப்பாக நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றும் மிருகங்களை உலகிற்கு காட்ட இந்ததளம் ...
 உங்களின் மேலான ஆதரவு வேண்டி ..
அந்நியன் .....

11 comments:

 1. Please send your mobile number. I Want to speak with you. my blog is nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com

  ReplyDelete
 2. rajarameshcbe@gmail.com send mail wat u wan to say....

  ReplyDelete
 3. முடிந்தவரை 'வதந்திகளை' தவிர்த்துவிடுவது நல்லது.

  தனிப்பட்ட நபரை பற்றி எழுதும்போது தகுந்த ஆதாரம் இல்லாத பட்சத்தில் நீங்கள் நீதிமன்றம் செல்லும் நிலை வரலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

  எனவே தங்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்து சரி பார்த்தபின்னர் வெளியிடுவது நன்மை பயக்கும்.

  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. இப்படி ஒன்று கட்டாயம் தேவை தான்....

  ReplyDelete
 5. ஒரு பட்சமாக இல்லாமல் இருந்தால் சந்தோஷமே

  ReplyDelete
 6. //தனிப்பட்ட நபரை பற்றி எழுதும்போது தகுந்த ஆதாரம் இல்லாத பட்சத்தில் நீங்கள் நீதிமன்றம் செல்லும் நிலை வரலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். //

  ரொம்ப சரி.

  ReplyDelete
 7. //தனக்கு வேண்டியவர்களை வளர்த்து விட்டு //

  ஓரிரு பேரையாவது வளர்த்து விடுகிறார்களே. அது போதும்.

  ReplyDelete
 8. நீங்கள் சசிகுமாரைக் குறிப்பிட்டு பல இடத்தில் ஊட்டமிட்டீர்கள்.. தங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். ஒரு முக்கிய விடயம் தெரியுமா சசிகுமாரை அவர்கள் நிராகரித்ததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். இவர் ஒரு பகிரங்க திருட்டுப் பதிவர்... ஒரு முறை சிலோன் பதிவர் லோசனுடைய மும்பை போட்டி சம்பந்தமான பதிவை அப்படியே திருடி அதே படங்களுடன் வெளியிட்டிருந்தார்.. இது சம்பந்தமாக லோசன் ஆதாரத்துடன் ஒரு பதிவு போட்டார்... இப்போதும் சில ஆங்கில வலைத்தளங்களின் ஆக்கத்தை அப்படியெ கொப்பியடித்தே எழுதகிறார்... சந்தேகம் என்றால் அவரிடம் சந்தேகம் ஏதாவது கேட்டுப் பாருங்கள் பதிலளிக்கமாட்டார்... இன்னுமொன்று உலவு தளம் சம்பந்தமானது (இது சந்தேகம் தான்) ஏன் இவர் மட்டும் தான் சிறந்த எழுத்தாளரா மாதக்கணக்காக தாக்குப் பிடிக்கிறார்...
  இதைப் பாருங்க அவர் கொப்பியடித்ததன் அதாரம்...
  http://loshan-loshan.blogspot.com/2010/08/blog-post.html

  ReplyDelete
 9. http://vandhemadharam.blogspot.com/2010/01/blog-post_18.html

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24826

  நக்கீரன் செய்தியையே சுட்டு போடுறார் தல. இத என்னன்னு சொல்லுறது. இன்னும் எத்தனையோ?

  ReplyDelete
 10. வந்தேமாதரம் தள தகவல்கள் குறிப்பாக பிளாக்கர் டிப்ஸ் தகவல்கள் முழுவதும் ஒரு ஆங்கில வலைத்தளத்தின் காப்பியே ஒரு முறை Page View Counter Html கோடில் அந்த தளத்தின் பெயரையும் அதை உருவாக்கியவர் கொடுத்திருந்தார் ஆனால் அவர் அதை விளம்பரத்துக்காக கொடுத்திருக்கிறார் அந்த TAG நீக்கினாலும் பிரச்சினை இல்லை ஆனால் அது தெரியாத இந்த வந்தேமாதரம் தள நிர்வாகி அதையும் சேர்த்து காப்பி எடுத்து எழுதியிருந்தார்

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete